அவள் பெயர் லட்சுமி
பெயருக்கு ஏற்ப லட்சணமானவள்
இதற்கு முன்
அவள் உடல் என்னில் பட்டதில்லை
அவளை நானும் தொட்டதில்லை
அன்று இன்னும் விடியவில்லை
கொல்லைப்பக்கமாக மா மரத்தடியில்
தனிமையில் முதன் முறையாக
அவளை சந்தித்தேன்
கிட்ட நெருங்கினேன்
அவள் எட்ட போனாள்
விட்டேனா நான்?
தொட்டேன் முதுகில் மெதுவாக
அவள் நாணத்தால் தலை குனிந்தால்
கன்னத்தில் தொடக்கி
கழுத்து வரை கையால் வருடினேன்
கடைக்கண்ணால் என்னை அவள்
எடைபோட்டால்
இவ்வளவு போதாதா எனக்கு?
நான் புதியவன் - என்னுடன்
பிணங்குவாள் என்று பயந்தேன்
இணங்கிவிட்டாலே - விரைவாக
ஆசையை அடக்க முடியவில்லை
கழுத்திலிருந்து கையை எடுத்து
பெருத்த அவள் தனத்தை தடவினேன்
கூச்சத்துடன் மயிர் சிலிர்த்தாள்
எனக்கு தைரியம் வந்துவிட்டது
பெருவிரல்,சுட்டுவிரல்,நடுவிரல்
மூன்று விரல்களினாலும் ,அவளது
முலைக்காம்பை வருடினேன்
அவள் அசையவில்லை
இசைந்துவிட்டாள்
எனக்கோ எல்லையற்ற மகிழ்ச்சி
இன்ப உணர்ச்சி இதயத்தில் பொங்க
வந்த வேலையை தொடங்கினேன்
அவளது நான்கு முலைகளிலும் மாறி மாறி
நான்கு லிட்டர் பால் கறந்தேன்
நன்றி லட்சுமி
காலைக்கூட கட்டவில்லை - நீயோ
வாலைக்கூட ஆட்டாமல்
அசையாமல் ஒத்துழைத்தாய்
பாதிப்பாலை நான் கறந்தேன்
மீதிப்பாலை கன்றுக்கு கொடு
மீண்டும் நாளை சிந்திப்போம்.
பெயருக்கு ஏற்ப லட்சணமானவள்
இதற்கு முன்
அவள் உடல் என்னில் பட்டதில்லை
அவளை நானும் தொட்டதில்லை
அன்று இன்னும் விடியவில்லை
கொல்லைப்பக்கமாக மா மரத்தடியில்
தனிமையில் முதன் முறையாக
அவளை சந்தித்தேன்
கிட்ட நெருங்கினேன்
அவள் எட்ட போனாள்
விட்டேனா நான்?
தொட்டேன் முதுகில் மெதுவாக
அவள் நாணத்தால் தலை குனிந்தால்
கன்னத்தில் தொடக்கி
கழுத்து வரை கையால் வருடினேன்
கடைக்கண்ணால் என்னை அவள்
எடைபோட்டால்
இவ்வளவு போதாதா எனக்கு?
நான் புதியவன் - என்னுடன்
பிணங்குவாள் என்று பயந்தேன்
இணங்கிவிட்டாலே - விரைவாக
ஆசையை அடக்க முடியவில்லை
கழுத்திலிருந்து கையை எடுத்து
பெருத்த அவள் தனத்தை தடவினேன்
கூச்சத்துடன் மயிர் சிலிர்த்தாள்
எனக்கு தைரியம் வந்துவிட்டது
பெருவிரல்,சுட்டுவிரல்,நடுவிரல்
மூன்று விரல்களினாலும் ,அவளது
முலைக்காம்பை வருடினேன்
அவள் அசையவில்லை
இசைந்துவிட்டாள்
எனக்கோ எல்லையற்ற மகிழ்ச்சி
இன்ப உணர்ச்சி இதயத்தில் பொங்க
வந்த வேலையை தொடங்கினேன்
அவளது நான்கு முலைகளிலும் மாறி மாறி
நான்கு லிட்டர் பால் கறந்தேன்
நன்றி லட்சுமி
காலைக்கூட கட்டவில்லை - நீயோ
வாலைக்கூட ஆட்டாமல்
அசையாமல் ஒத்துழைத்தாய்
பாதிப்பாலை நான் கறந்தேன்
மீதிப்பாலை கன்றுக்கு கொடு
மீண்டும் நாளை சிந்திப்போம்.

லட்சுமி அன்பான பசு..எங்...!கள் வீட்டிலும் சஹானா என ஒரு பசு இப்படியே..பால் கறப்பதும் அதிகாலை அந்த சுருதியும் அழகோ அழகு.வாழ்த்துக்கள் இற்த ரம்மியமான கவிதைக்கு..சந்திப்போம் சொந்தமே
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோ. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
நீக்கு18+...மீண்டும் சந்திப்போம்...
பதிலளிநீக்குநன்றி நண்பா வருகைக்கு.
நீக்குkevalamana kavithai.
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கு நன்றி சகோ.
நீக்குயோவ் நான் போட்ட பின்னூட்டம் எங்கய்யா? # கெணத்த ஆட்டைய போட்டுட்டு போய்ட்டாய்ங்களே!
பதிலளிநீக்குபாஸ் எந்த கமன்ட் உம் வர இல்லையே பாஸ்.
நீக்குநல்லா பாருங்க பாஸ் ! ஸ்பாம்'ல கிடக்கும்!
நீக்குராஜா உங்களோட பிளாக்க ஃபாலோ பண்ணலாம்ன்னு பாக்குறேன், எங்க ஃபாலோவர் பட்டியலயே காணோமே!
பதிலளிநீக்குபோல்லோவேர் பட்டியல் எண்டா என்ன பாஸ் எனக்கு தெரியாதே அது எப்படி கொண்டு வாறது. சொல்லி தாங்களேன் நாங்க புதுசு.
நீக்குdashboard -> add a gadget -> followers -> add
நீக்குஅம்புட்டுத்தேன்! மேட்டர் முடிஞ்சுது!
வரிக் கோர்ப்பு அருமையாக இருக்கிறது...
பதிலளிநீக்குஇடையில் 18 பிளஸ் போல இருக்கே..
வரிக் கோர்ப்பு அருமையாக இருக்கிறது...///
நீக்குநன்றி சகோ.
இடையில் 18 பிளஸ் போல இருக்கே..///
18 + போடுவம் என்டு பார்த்தன் பிறகு போடாமலே விட்டுட்டன் சகோ.
பின் தொடரும் விட்ஜெட் போடுங்க சகோ
பதிலளிநீக்குபசுக் கவிதை வித்தியாசம் நல்லாக பால் கறக்கின்றீங்க பாஸ்§
பதிலளிநீக்குபழகிட்டு பாஸ்.
நீக்குdashboard -> add a gadget -> followers -> add
பதிலளிநீக்குஅம்புட்டுத்தேன்! மேட்டர் முடிஞ்சுது!
// செய்ய்லாமே பாஸ்§
அந்த விட்கேட் எனது ப்ளாக் இற்கு experiment என காட்டுகின்றது வேறு வழி இருந்தால் சொல்லுங்களேன்.
நீக்குஇணைத்துவிட.
முன்னர் கூகுல் பிரெண்ட கனெக்டால் விட்ஜெட் போடலாம் இப்போ அந்த செயற்பாட்“டை நிறுத்தி விட்டார்கள் ஆகவே...
பதிலளிநீக்குஒரு முறை வேறு டெ்ம்ளேட்டை மாற்றிப் பாருங்கள்... முடியாவிடில் சொல்லுங்கள் சகோ..
எவ்வளவோ முயற்சி செய்துவிட்டேன் முடியல அண்ணா.
நீக்குவேறு என்ன செய்யலாம் எண்டு சொல்லுங்கோ.
சகோ உங்கள் தள அமைப்பு பார்த்தால் தான் சொல்லலாம்..
பதிலளிநீக்கு